Police Department News

தன்னுடைய அண்ணனின் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய ரவுடி படுகொலை

தன்னுடைய அண்ணனின் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய ரவுடி படுகொலை சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், முதுவந்திடல் கிராமத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் முத்துகுமார் வயது 27, இவர் மதுரை அனுப்பானடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, இவர் தன்னுடைய அண்ணன் செல்லப்பாண்டியின் 6 வது ஆண்டு நினைவஞ்சலி போஸ்டரை தன்னுடைய நண்பர்களுடன் அனுப்பானடிப் பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்தார், அப்போது கத்தி, அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் முத்துகுமாரிடம் தகராறு செய்து அவரை […]

Police Department News

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் : குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் : குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திருமதி. தீபா கனிகர்.¸ இ.கா.ப அவர்கள் பாலமலை கிராமத்திற்கு ஆய்விற்கு சென்றபோது¸ அந்த கிராமத்தில் 10ம் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற செல்வி. ஜெயந்தி பற்றி தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர்¸ அடுத்த நாள் அவரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து அவரது இலட்சியமான இந்திய குடிமை பணிகளுக்கான புத்தகங்களை வழங்கி […]