Police Department News

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் புதிய தானியங்கி ATM பண பரிவர்த்தனை மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் புதிய தானியங்கி ATM பண பரிவர்த்தனை மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகம் மில்லர்புரத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரும் அங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். அதே போன்று பொதுமக்களும் அதிகமானோர் அங்கு வசித்து […]

Police Department News

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் சஷ்டி கவசம் குறித்து விமர்சித்த 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டு, குகன் சோமசுந்தரம் இருவரையும் மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் சஷ்டி கவசம் குறித்து விமர்சித்த 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டு, குகன் சோமசுந்தரம் இருவரையும் மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சர்ச்சைக்குரிய வீடியோக்களை யாரும் பார்க்க முடியதாபடி சைபர் கிரைம் போலீசார் நீக்கியது. கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இது குறித்து சென்னை மத்தியகுற்றப்பிரிவில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் […]