மதுரையில் காவல் துறையினரின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தடுக்கப்பட்ட படுகொலை சம்பவம் மதுரையில் கடந்த இரண்டு வருடங்களாக பழிக்கு பழி, மற்றும் முன் விரோதம் காரணங்களால் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதை தடுக்க மதுரை முன்னால் காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசிர்வாதம் அவர்கள் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார், இருந்த போதிலும் அவ்வப்போது பழிக்கு பழி கொலை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வந்தன. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த […]