திருப்பூர் மாநகர காவல் துறையினருடன் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு -2 குழுவினர் இன்று 21.07.2020 ஊரக காவல் துறையினருடன் இணைந்து காசிபாளையம் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகளிடம், அனைவரும் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது, குழந்தைகளையும், வயதானவர்களையும்வெளியில் அழைத்து வரக்கூடாது, தமிழக அரசு சொல்லும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று […]
Day: July 22, 2020
சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு வீட்டைவிட்டு வந்தவரை அவரது பெற்றோரிடம் கொண்டு போய் சேர்த்த காவலருக்கு பாராட்டு
சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு வீட்டைவிட்டு வந்தவரை அவரது பெற்றோரிடம் கொண்டு போய் சேர்த்த காவலருக்கு பாராட்டு தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த ஒரு சிறுமி மற்றும் வாலிபரை அழைத்து விசாரிக்க அந்த வாலிபர் வஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் நந்தகுமார் என்றும் தெரியவந்தது மேலும் அந்த சிறுமி கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது அவர்கள் இருவரும் […]