Police Department News

ஆட்டோ ஓட்டுநருக்கு ஆறுதலளித்த காவல் ஆணையர்

ஆட்டோ ஓட்டுநருக்கு ஆறுதலளித்த காவல் ஆணையர் மதுரை¸ அவனியாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் என்பவர் வாட்சப்பில் வெளியிட்டிருந்த வீடியோ வைரலானது. இதில்¸ தான் ஆட்டோவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்ததாகவும்¸ திரும்பி வரும்போது போலீசார் தனக்கு ரூ.500 அபராதம் விதித்ததாகவும்¸ தான் விளக்கி கூறியும் போலீசார் கண்டுகொள்ளவில்லை எனவும் ¸ மனித நேயம் கொண்ட போலீஸ் அதிகாரிகள் பார்த்தால் கொஞ்சமாவது தயவு காட்டுங்கள் என தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியிருந்தார். இந்த வீடியோ மதுரை […]