தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம்: புதிய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் 🔹 சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார் 🔹 செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் 🔹 சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி சுனில்குமார் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார் 🔹 மதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக […]