பொதுமக்களும் காவல்துறையும் இணைந்து இருந்தால்தான் நாட்டில் அமைதி இருக்கும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார். கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கலந்து கொண்டு வணிகர்கள், ரோட்டரி , லயன்ஸ் கிளப் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் காவல்துறை,பொதுமக்கள், வணிகர்கள் என […]