நற்செயல்கள் மட்டும் செய்யும் போக்குவரத்து காவலர்கள். தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை மாநகர ஆணையர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் ஆணைக்கிணங்க போக்குவரத்து காவல்துறையினர் ஆங்காங்கே சிறப்பாக COVOID 19 கொரோனா விழிப்புணர்வு பற்றி பொதுமக்களுக்கு நன்மையான செயல்களில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். குரோம்பேட்டை _2 போக்குவரத்து காவல்உதவி ஆய்வாளர் திரு.பாலாஜி மற்றும் சக காவலர்கள் அவர்கள் குரோம்பேட்டை சரவணாஸ்டோர் எதிரில் காலை முதல் வாகனசோதனையில் ஈடுபடுகின்றனர் அப்போது அங்கு வரும் வாகன […]
Day: July 4, 2020
காலமும் நாகரீகமும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன.
காலமும் நாகரீகமும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்கேற்றார்போலமனிதர்களும் தம்மை மாற்றிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி ஒருசிலர் இன்னும் பழமைமாறாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு.. வியக்கவைக்கும் சென்னை காவலர்.. 51 வயதாகும் சரவணன் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது அன்றாட பணிகளுக்கு அன்றாடம் சைக்கிளைத்தான் பயன்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக என்னால் ஃபிட்டாக இருக்க முடிகிறது. இன்னமும் எனக்குத் தொப்பை இல்லை. மேலும் […]
வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேடிச் சென்று உதவி புரிந்த காவல்துறை.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேடிச் சென்று உதவி புரிந்த காவல்துறை. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி, இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் 1997-ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற முதல் பேஜ் காவலர்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழு மூலம் இணைந்து முதல் முறையாக வீரமரணமடைந்த ராணுவ வீரருக்கு அவரது […]