Police Department News

சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.

சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பகுதியை சேர்ந்த (22) வயது மதிக்கத்தக்கவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்துள்ளார். இது குறித்து 30.6.2020 அன்று சிறுமி அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொருப்பு) திருமதி. மீனாபிரியா அவர்கள், u/s 366(A) IPC 3 r/w 4 of POSCO Act […]

Police Department News

உடல்நல குறைவால் இறந்த E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் தமிழ்நாடு காவல்துறையினர்கள்

உடல்நல குறைவால் இறந்த E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப. அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்இ.கா.ப, அவர்கள் இன்று (1.7.2020) மாலை 05.15 மணிக்கு E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய வளாகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.