Police Department News

பெரம்பலூரில் பணியின் போது கிணற்றில் விழுந்து இறந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு

பெரம்பலூரில் பணியின் போது கிணற்றில் விழுந்து இறந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு சக தீயணைப்பு வீரர்கள் இணைந்து சுமார் 45 லட்சம் ரூபாயை சேர்த்து காவல்துறை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் முன்னிலையில் வழங்கினர்.