மனித கடத்தல் தினம் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் மாவட்ட காவல்துறை, சைல்டுலைன் 1098 மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில் உலக மனித கடத்தல் எதிர்ப்பு தின நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சைல்டுலைன் 1098 திட்டத்தின் நோடல் இயக்குனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் மோகனவேல், காஞ்சிபுரம் மாவட்ட திட்ட மேலாளர் நம்பிராஜ், விஷ்னுகாஞ்சி காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் தாலுகா உதவி ஆய்வாளர் […]