மதுரையில் பட்டபகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வெட்டி படு கொலை, நகை, பணம் கொள்ளை மதுரையில் பட்டப் பகலில், பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வெட்டி படுகொலை செய்து, நகை 5 பவுன், மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மதுரை மாநகர் SS காலனி C3, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பழங்காநத்தம், பைபாஸ் ரோடு, நேரு நகரில் உள்ள பாலாஜி தெருவில் தங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். […]
Day: July 16, 2020
நண்பனின் பிறந்த நாள் மது விருந்தில், பில்டிங் காண்டிராக்டர் கொலை
நண்பனின் பிறந்த நாள் மது விருந்தில், பில்டிங் காண்டிராக்டர் கொலை மதுரை மாவட்டம், சுப்ரமணியபுரம், C2. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான டி.பி.கே. மெயின் ரோடு, பைகரா, MGR சிலை பின் பக்கம் உள்ள ஊரணி மேடு, ரயில்வே காம்பவுண்ட் சுவர் அருகில் ஒருவர் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததின் பேரில் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்களின் உத்தரவின்படி காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று […]
கொரோனா பாதிப்பு – சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பிய 9 காவல் துறையினருக்கு எஸ் பி ஜெயக்குமார், பழக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு – சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பிய 9 காவல் துறையினருக்கு எஸ் பி ஜெயக்குமார், பழக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்குப் பின் குணமடைந்து பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 9 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை […]