மதுரை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பணியில் காவல் துறையினர் மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் பற்றிஅரசு அன்றாடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் தகவல்களைத் தாண்டி செவிவழி செய்தியாக வரும் மதுரை கோரோனா நிலவரம் தகவல்கள் அச்சம் கொள்ள வைக்கிறது. இதேபோல் நோய்த் தொற்று அதிகரித்தால் சிக்கல்தான். மதுரை அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகள் நிரம்பிவிடும். மருத்துவக்குழுவினர் நெருக்கடிக்கு ஆளாவார்கள். சிகிச்சை, கவனிப்பு தற்போது போல் இருக்குமா? என்று சொல்ல முடியாது. ‘கொரோனா’ பரவிய ஆரம்பத்தில் இந்த தொற்று நோய் […]