ஆட்டோ ஓட்டுநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மதுரை காவல் ஆணையர் மதுரையில் கர்பணி பெண்ணை இலவசமாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்று திரும்பிய ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்த மதுரை மாநகர காவல் ஆணையர், காவல் துறையினரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். மதுரையில் கொரோனா முழு ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். வருவாய் குறைந்த நிலையிலும் ராமகிருஷ்ணன் என்பவர் இப்போது கர்பணி பெண்களுக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி வருகிறார். அண்மையில் […]