கோவில்பட்டியில் துப்பாக்கி, ஆயுதத்துடன் வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது. கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் காவல் சோதனைச் சாவடியில் கடந்த 16-ம் தேதி அதிகாலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் போலீஸார் பணியில் இருந்தபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், காரில் 9 எம்.எம். ரக கள்ளத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மற்றும் 2 அரிவாள்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த […]
Day: July 25, 2020
கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக பணிபுரியும் சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டி பரோடா வங்கி நிர்வாகத்தினர் காவல் ஆணையாளரை சந்தித்து நினைவு பரிசு வழங்கினர்.
கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக பணிபுரியும் சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டி பரோடா வங்கி நிர்வாகத்தினர் காவல் ஆணையாளரை சந்தித்து நினைவு பரிசு வழங்கினர். ஜுலை 20ம் தேதி பாங்க் ஆப் பரோடா வங்கியின் ‘அடித்தள நாளை’ (Foundation Day) முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிவோருக்கு அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக நினைவுப்பரிசு வழங்கி வருகின்றனர். அதன்பேரில், இந்தாண்டு பரோடா வங்கியின் அடித்தள நாளை’ (Foundation Day) முன்னிட்டு, பரோடா வங்கியின் சென்னை நகர மண்டலம்-1, துணை […]