ஐதராபாத்தில் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 ஆட்டோ ஓட்டுனர்கள் கைது.!! பி.பார்ம் படிக்கும் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்.10-ல் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜு, சிவா, பாஸ்கர், நாதன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Day: February 12, 2021
கோவையில் 6000 ரூபாய் லஞ்சம் பெற்ற நில அளவையாளர், ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் இவர்களுக்கு உதவிய முகவர் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கோவையில் 6000 ரூபாய் லஞ்சம் பெற்ற நில அளவையாளர், ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் இவர்களுக்கு உதவிய முகவர் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர் நாகராஜன்(62). இவரது மனைவி சுமதி. நாகராஜன் தனது மனைவியின் பெயரில் அதே பகுதியில் மூன்று மனைகளை வாங்கியுள்ளார். இந்நிலையில், பத்திரப்பதிவுக்காக சிங்காநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பம் செய்திருந்த நாகராஜன், […]
பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.!!
பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.!! பொள்ளாச்சி கோவை ரோடு சூர்யா நகரில் வசித்து வருபவர் புஸ்ரி பானு. மகளுடன் வசித்து வரும் இவர் நேற்று இரவு ஜோதி நகரில் உள்ள தனது அக்கா மகன் வீட்டுக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று அவர் பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு […]