திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன ஈக்காடு பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி யோகனந்தன் அவர்களிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் நூதன முறையில் பணம் ஏமாற்றப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, தனிப்படை காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையின்போது 10 நாட்களில் அவர் இழந்த பணம் ரூ. 30,000 /- மீட்டு அவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
Day: February 24, 2021
காரைக்குடியில் செயின் பறிப்பு போலீசில் சிக்கிய நடிகர்.
காரைக்குடியில் செயின் பறிப்பு போலீசில் சிக்கிய நடிகர். காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி குழந்தையம்மாள் 49. இவர் பிப்.14ம்தேதி அரியக்குடி சாலையில் நடைபயணம் சென்றார்,அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் குழந்தையம்மாளின் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு நான்கரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். காரைக்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடினர். செயின் திருட்டில் ஈடுபட்டது தேவகோட்டை கைலாசபுரத்தை சேர்ந்த கணேசன்மகன் சீனிவாசன் 39, என்பது […]