Police Recruitment

திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட பணம் மற்றும் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த பாராட்டு

திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட பணம் மற்றும் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த திரு. மணிகண்டன் அவர்களை காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி. சாமுண்டீஸ்வரி IPS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன் IPS அவர்கள் வெகுமதியோடு திரு. தேவாரம் IPS (ஓய்வு) அவர்கள் அளித்த பாராட்டு கடிதத்தோடு கௌரவித்தனர் இடம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திருவள்ளூர். நாள் : 12.02.2021.

Police Recruitment

சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து திருடமுயன்ற திருடர்களை S-14 காவல்துறையினரால்கைது செய்ததையொட்டி அப்பகுதி மக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.

சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து திருடமுயன்ற திருடர்களை S-14 காவல்துறையினரால்கைது செய்ததையொட்டி அப்பகுதி மக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர். பீர்க்கங்கரணை பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து தங்கநகைகளை திருடிய வழக்கில் மேலும் ஒருவரான அன்வர் (எ) பன்னீர் செல்வம் என்பவர் S-14 பீர்க்கன்காரணை காவல் குழுவினரால்கைது. 12 சவரன் தங்கநகைகள் மீட்கப்பட்டது.(12.02.2021). S-14 PEERKANKARANAI POLICE NAB ANOTHER ACCUSED IN CONNECTION WITH HOUSE BURGLARY IN PEERKANKARANAI AREA – 12 SOVEREIGN GOLD […]

Police Recruitment

ஶ்ரீவில்லிபுத்தூரில் இரிடியம் மோசடி சம்பந்தப்பட்ட வழக்கில் மூவர் கைது

விருதுநகர் மாவட்டம்:- ஶ்ரீவில்லிபுத்தூரில் இரிடியம் மோசடி சம்பந்தப்பட்ட வழக்கில் மூவர் கைது… ஶ்ரீவில்லிபுத்தூரில் அத்திகுளம் கருப்சாமி கோவில் தெருவை சேர்ந்த தங்கமாரியப்பன் வயது24 த/பெ முருகன். தங்கமாரியப்பன் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார் இருப்பினும் எலக்ட்ரானிக்ஸ் மீது அதிக ஆர்வம் இருந்ததால் கோயம்புத்தூர் சென்று (6 வருடம்) வேலை செய்துள்ளார். தற்போது நான்கு வருடமாக ஶ்ரீவில்லிபுத்தூரில் மேட்டுதெருவில் வெள்ளைச்சாமி மகன் ரமேஷ் டிவி பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். தங்கமாரியப்பனுக்கு பழக்கமான தேனியை சேர்ந்த மூக்கையா […]