நாட்டறம்பள்ளி அருகே விவசாயியை மனைவியே உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார். நடத்தையில் சந்தேகப்பட்டதால் எரித்து கொன்றதாக அவரது வாக்குமூலம் கொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பி.பந்தரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் சசிகுமார் (வயது 30). இவரது மனைவி சக்திபிரியா (30). இவர்களுக்கு பிரதீப் (10) என்ற மகனும், பிரித்திகா (8) என்ற மகளும் உள்ளனர். சசிகுமார் வெளிநாட்டில் வேலைசெய்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பி சோமநாயக்கன்பட்டியில் […]