தூத்துக்குடி மாவட்டம்:- தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார்… நேற்று காலை ஏரல் பகுதியில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகவேலை சார்பு ஆய்வாளர் பாலு கண்டித்துள்ளார். மேலும் அவர் பயன்படுத்தும் மினி லாரியை பறிமுதல் செய்து ஏரல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏரல் காவல் நிலையத்துக்கு மது போதையுடன் வந்த முருகவேல் தனது மினி லாரியை தருமாறு கேட்டுள்ளார் அதற்கு அவர் முருகவேலை மாலைநேரம் […]