சென்னை காவல் ஆணையரகத்தில், குற்றவியல் நீதி மன்ற நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நேற்று 20 .2 .2021 காலை சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் திரு.கோதண்டராஜ் முன்னிலையில் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் பேசினார்கள் இக்கலந்தாய்வில், நீதிமன்ற குற்றவியல் வழக்குகளில் […]
Day: February 20, 2021
மதுரை செளராஷ்ட்ரா கல்லூரியில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக சௌராஷ்ட்ரா கல்லூரியில் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு கணேஷ் ராம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்