திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, […]
Day: February 18, 2021
ஶ்ரீவில்லிபுத்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்த 8பேர் கைது…
விருதுநகர் மாவட்டம்:- ஶ்ரீவில்லிபுத்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்த 8பேர் கைது… ரமேஷ் வயது 27 த/பெ ஜான்சேவியர் என்பவர் ஶ்ரீவில்லிபுத்தூரில் 7/17 A2 ரைட்டன்பட்டி தெருவில் வசித்து வருகிறார். ரமேஷ் கடந்த 13.02.2021 அன்று ரேவதி திரையரங்கில் படம் பார்க்க அவரது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அதே ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்த 1.மில்டன் அசோக்குமார் வயது 24 த/பெ ஜான்சன் 2.அலெக்ஸ்பிரேம்குமார் வயது 21 த/பெ ஜான்சன் 3.ஸ்டாலின்பிரபாகரன் வயது 20 த/பெ […]
மதுரைமாநகர மத்திய போக்குவரத்து சார்பு ஆய்வாளர் க்கு வியாபாரபெருமக்கள் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்
கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு … நேற்று 11.02.2021 – ம் தேதி மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.உக்கிரபாண்டி மற்றும் திருமதி.சோபனா ஆகிய இருவரும் கீழமாரட் வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காக JCB மூலமாக சாலையில் உள்ள […]