அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 74). இவர் அப்பகுதியில் உள்ள 2-வது தளத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வேலுச்சாமி வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு கதவை திறக்க முயன்றபோது, கதவு திறக்காததால், சுமார் ஒரு மணி நேரமாக வெளியே வர முடியாமல் அவதிப்பட்டார். பின்னர் தொலைபேசி மூலமாக வேலுச்சாமி தீயணைப்பு துறைக்கு தக வல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணா நகர் தீயணைப்பு வீரர்கள் ஏணி […]
Day: February 14, 2021
கடலூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கடலூர் மாவட்ட போலீசார்.
கடலூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கடலூர் மாவட்ட போலீசார். கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் தலைமையிலான குழுவினர் கடத்தப்பட்ட பெண் குழந்தையை மூன்றரை மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.