கொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி. தாமரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி மீனா க/பெ சசிகுமார் அவர்கள் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை போனது சம்பந்தமாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, வெங்கல் காவல் ஆய்வாளர் திருமதி. பத்மஸ்ரீ பாபி அவர்கள் மற்றும் தனிப்படை காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையின் போது உறவுக்காரரான கார்த்திக் என்பவர் வீட்டில் இருந்த […]
Day: February 26, 2021
கோயம்புத்தூர் மாநகரில் உதவி ஆணையராக பொறுப்பேற்பு
கோயம்புத்தூர் மாநகரில் உதவி ஆணையராக பொறுப்பேற்பு கோயம்புத்தூர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாறுதல் செல்ல தலைமைச் செயலாளர் அட்டவணையை பிறப்பித்துள்ளார். புதிய மாவட்டமாக ராணிப்பேட்டை தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் எஸ்பியாக திரு. மயில்வாகணன் ஐபிஎஸ் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பிடித்தவாறு தன் கடமையை செய்தார். தற்போது கோவை மாநகர தலைமையிட உதவி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.