Police Recruitment

கீழே கிடந்த கொலுசினை உரிய நபரிடம் கொண்டுபோய்ச் சேர்த்த தலைமை காவலருக்கு பாராட்டு.

கீழே கிடந்த கொலுசினை உரிய நபரிடம் கொண்டுபோய்ச் சேர்த்த தலைமை காவலருக்கு பாராட்டு. திருப்பூர் மாநகர திருமுருகன் பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவராயன் பாளையத்தில் மாலை 18:30 மணிக்கு மகேஷ்,ஜெனி என்பவர்களின் மகள் ஜனனி என்பவர் தவறவிட்ட கொலுசினை தலைமைக் காவலர் திரு.கோபாலக்கிருஷ்ணன் HC647 என்பவர் தேடி கண்டுபிடித்து சரியான நேரத்தில் ஒப்படைத்தார். இச்செயலை செய்த தலைமைக் காவலரை மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Police Recruitment

மதுரை அனுப்பானடி தீயணைப்புதுறையினரால் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு

மதுரை அனுப்பானடி தீயணைப்புதுறையினரால் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு மதுரை கீரைத்துரை பகுதியில் சுற்றித்திரிந்த மிளா வகையை சேர்ந்த மான் காயங்களுடன் இறந்த நிலையில் வனவர் திரு. பி. லோகநாதன் அவர்களிடம் மதுரை மாநாகர அனுப்பானடி தீயணைப்புதுறையினரால் ஒப்படைக்கப்பட்டது.

Police Recruitment

கொலை நடந்த நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி? கொலை வழக்குகளில் இறப்பு நிகழ்ந்த நேரத்தை கணிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அது துப்பு துலக்குவதற்கு மட்டுமின்றி எதிரி குற்றவாளியா? இல்லையா? என்பதை நிரூபிக்கவும் உதவி செய்கிறது.

கொலை நடந்த நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி? கொலை வழக்குகளில் இறப்பு நிகழ்ந்த நேரத்தை கணிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அது துப்பு துலக்குவதற்கு மட்டுமின்றி எதிரி குற்றவாளியா? இல்லையா? என்பதை நிரூபிக்கவும் உதவி செய்கிறது. மரணம் நிகழ்ந்த பிறகு, பாக்டீரியாக்கள் சடலத்தின் திசுக்களை உண்ண ஆரம்பிக்கும் போது அவை துர்நாற்றம் வீசும் வாயுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த வாயுக்கள் திசுக்களின் அடியில் தங்குவதால் உடல் வீக்கமடைந்து விடுகிறது. சில சமயங்களில் இந்த வீக்கம் முகம் மற்றும் பாகங்களின் […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள், அமைந்தக்கரை காவல் நிலைய காவலர்களுக்கு நேரில் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள், அமைந்தக்கரை காவல் நிலைய காவலர்களுக்கு நேரில் பாராட்டு சென்னை பெருநகர காவல் . இன்று 28. 2 .2021 காலை சென்னை காவல் ஆணையரகத்தில் k-3 அமைந்தகரை காவல் நிலைய பகுதியில் 26.2.2021 அன்று நடந்த பெண் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த புளியந்தோப்பு துணை ஆணையர் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.வானமாமலை உள்ளிட்ட வியாசர்பாடி காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து […]