விழுப்புரம் மாவட்டம்:- பல கோரிக்கைகளை வழியுறுத்தி போராட்டம் செய்த மாற்றுதிறனாளிகளுக்கு விருந்துணவு… பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 6 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 475 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கைதுசெய்து தங்க வைக்கப்பட்டனர். போராட்டம், மறியல் […]
Day: February 10, 2021
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம்:- … விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்சியில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் இ.கா.ப அவர்கள் முன்னிலையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மதுரை மாநகரத்தில் ஒரே நாளில் 14 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்
மதுரை மாநகரத்தில் ஒரே நாளில் 14 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் மதுரை நகரில் 14 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள், அதன்படி ஆய்வாளர் மணிகண்டன் மத்திய குற்றப்பிரிவு, செல்வி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, எஸ்தர் குற்றப்பதிவேடு, குமரன் கன்ட்ரோல் ரூம், முகமதுஇத்ரீஸ் மற்றும் பெத்துராஜ் தீவிர குற்றத் தடுப்பு பிரிவு, வசந்தா, குற்றப்பிரிவு மீனாட்சியம்மன் கோவில் காவல் நிலையம். சரவணகுமார் உயர்நீதி மன்றம் சட்டம் ஒழுங்கு, பிரியா உயர் நீதி மன்றம் குற்றப்பிரிவு, காந்திமதி திருநகர்,சீனிவாசன் […]