Police Department News

சொந்த செலவில் அசத்தும் திருப்பூர் ஆய்வாளர்

சொந்த செலவில் அசத்தும் திருப்பூர் ஆய்வாளர் முழு ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்கள பணியாளர்களாக உள்ள போலீசார் மக்களை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக இரவு, பகல் பாராது சேவை புரிந்து வருகின்றனர். அதுவும் கொரோனா காலத்தில் மக்களுக்காக கடமை உணர்வுடன் பணியாற்றும் பெண் போலீசாருக்கு ராயல் சல்யூட் அடிக்கலாம். இத்தகைய போலீசார் பட்டியலில் இடம்பிடித்துள்ள திருப்பூர் நகரம் சிறுவர் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.ஜோதிமணி, ஆதரவற்றவர்கள் […]

Police Recruitment

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!! காவல் கண்காணிப்பாளர் *திரு.எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

*தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!! காவல் கண்காணிப்பாளர் *திரு.எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை* கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும் பாராமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் […]

Police Department News

தேனி மாவட்டத்தை சேர்ந்த முகக்கவசம் அணியாத போலீஸ்காரருக்கு அபராதம் விதித்த காவல் கண்காணிப்பாளர்

தேனி மாவட்டத்தை சேர்ந்த முகக்கவசம் அணியாத போலீஸ்காரருக்கு அபராதம் விதித்த காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண்தேஜஸ்வி அவர்கள் காவல் துறையினரின் வாகனத் தனிக்கையை ஆய்வு செய்து கொண்டிருந்த போது முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த காவலருக்கு ரூ. 200/− அபராதம் விதித்தார். கண்டமனுரை சேர்ந்தவர் ரஞ்சித், இவர் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார். நேற்று முன் தினம் இவர் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் […]

Police Department News

மதுரை,மேலூர் அருகே கள்ள உறவை கண்டித்த தாய், தங்கையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக, மற்றொரு மகளை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,மேலூர் அருகே கள்ள உறவை கண்டித்த தாய், தங்கையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக, மற்றொரு மகளை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், மேலுார் கீழபதினெட்டாங்குடியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி நீலாதேவி, வயது 47. நேற்று முன்தினம் இரவு இவரது கணவர் தோட்டத்திற்கு, இரவு காவலுக்கு சென்று விட்ட நிலையில். வீட்டில் நீலாதேவி, மகள்கள் மகேஸ்வரி, 27; அகிலாண்டேஸ்வரி, 22, ஆகியோருடன் துாங்கினார். இரவு, 11:00 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த உ.புதுப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார், 27 […]

Police Department News

பசியை போக்கும் சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு. கௌதம்( சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி

பசியை போக்கும் சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு. கௌதம்( சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி 27.05.2021 நாங்களும் உங்கள் பிள்ளை தான் என்று கூறியபடி ஆதரவற்றோருக்கு சாப்பிட உணவு வழங்கிய சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு.கௌதம் ( சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள் கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் பெசண்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் ஆலயம் மற்றும் பெசண்ட்நகர் பகுதியை […]