மதுரை, விளாங்குடி பகுதியில் இரு சக்கரவாகனம் மாயம், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை டவுன், செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை, விளாங்குடி, C.A.S காலனி, அன்னை தெருவில் வசிக்கும் தனபாலன் மகன் விஜய்மணி வயது 28/21, இவர் தனது பெற்றோருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார்.இவர் பை பாஸ் ரோட்டில் உள்ள அரவிந்த் மீரா ஸ்கூலில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்தனது சொந்த உபயோகத்திற்காக இரு சக்கரவாகனம் ஒன்று உபயோகப்படுத்தி […]