Police Recruitment

ஒட்டன்சத்திரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஓட்டி வந்த கார் விபத்து

ஒட்டன்சத்திரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஓட்டி வந்த கார் விபத்து (19.07.2021) ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கசியம்மபட்டி பைபாஸ் சாலையில் கோயம்புத்தூர் பகுதியிலிருந்து ஓட்டிவந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்ந நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Police Recruitment

மதுரை, திருநகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது. திருநகர் போலீசார் நடவடிக்கை

மதுரை, திருநகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது. திருநகர் போலீசார் நடவடிக்கை மதுரை, திருநகர் W1, காவல்நிலையம், எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக, மது கடைகள் அடைத்த பிறகு அதிக விலைக்கு தனி நபர்களால் மது விற்பனை நடைபெறுவதாக ஆய்வாளர். திருமதி. அனுஷாமனோகரி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் நேற்றைய முன் தினம் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது, தனக்கன்குளம், கண்மாய் அருகே ஒருவர் போலீசாரை […]

Police Recruitment

மதுரை, தனக்கன்குளம் பகுதியில், சட்டவிரோதமாக குட்கா விற்ற பெண் கைது, திருநகர் போலீசார் நடவடிக்கை

மதுரை, தனக்கன்குளம் பகுதியில், சட்டவிரோதமாக குட்கா விற்ற பெண் கைது, திருநகர் போலீசார் நடவடிக்கை மதுரை, திருநகர்,W 1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் அவர்கள், நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி, சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்துப்பணி மேற்கொண்ட போது தனக்கன்குளம், பர்மா காலனி விளக்கு பகுதியில் அதே பகுதியில் கலைஞர் நகரை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி லதா வயது 30/21, என்பவர் தமிழக அரசால் […]