Police Recruitment

மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறி செய்த ரவுடி கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீசாரின் அதிரடி

மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறி செய்த ரவுடி கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீசாரின் அதிரடி மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம், சோலைஅழகுபுரத்தை சேர்ந்த சந்தானம் மகன் சுரேஷ் வயது 34/21, இவர் நேற்று மதியம் 1.45 மணியளவில் ஜெய்ஹிந்துபுரம் சோலைஅழகுபுரம் 1 வது மெயின் சந்திப்பில் முருகன் இட்லி கடை அருகே நின்று கொண்டிருந்த போது ஒரு ரவுடி கத்தியை காட்டி மிரட்டி அவர் கையிலிருந்த ரூபாய் 470 ஐ பறித்துக் கொண்டு ஓடி விட்டான், […]

Police Recruitment

இது தப்புன்னு தெரியாதா..? கையும் களவுமாக சிக்கிய பெண்…. காவல்துறையினரின் நடவடிக்கை…!!!

இது தப்புன்னு தெரியாதா..? கையும் களவுமாக சிக்கிய பெண்…. காவல்துறையினரின் நடவடிக்கை…!!! சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நேதாஜி நகர் அடுத்த இந்திராநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலாய்கார் வட்டம் என்ற […]

Police Recruitment

புதருக்கு பக்கத்துல என்ன இருக்கு..? கண்டுபிடித்த காவல்துறையினர்….!!!

புதருக்கு பக்கத்துல என்ன இருக்கு..? கண்டுபிடித்த காவல்துறையினர்….!!! புதருக்கு பக்கத்துல என்ன இருக்கு..? கண்டுபிடித்த காவல்துறையினர்… கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்…!!! சட்டவிரோதமாக சாராய கிடங்கு மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட […]

Police Recruitment

விளாத்திகுளத்தில் கொரோனா நிவாரண உதவிகளை எஸ்.பி. வழங்கினார்

விளாத்திகுளத்தில் கொரோனா நிவாரண உதவிகளை எஸ்.பி. வழங்கினார் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிதேவன்பட்டி சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து தூய்மை பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களள் 120 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார். அப்போது மாவட்ட எஸ்.பி. பேசுகையில், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள […]

Police Recruitment

பொது மக்களால் பாராட்டப்படும், மனித நேயமிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர்

பொது மக்களால் பாராட்டப்படும், மனித நேயமிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை, தெப்பக்குளம், காமராஜர் சாலை, chamber of commerce… அருகில்… சாலையோரத்தில் ஆதரவற்ற முதியவர், ஒருவருக்கு திடீரென்று வலிப்பு வந்து,, கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் ஏற்பட்டு சுய நினைவிழந்து மயக்கமடைந்தார் அப்போது அந்த வழியாக ரோந்து பணியிலிருந்த தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர், திரு. அ. தங்கமணி அவர்கள் அவரை மீட்டு, 108, ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவித்து,, உடனடியாக அவருக்கு முறைப்படியான […]