சென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி இராமநாதபுரம் மாவட்டம் சிங்கபுலியம்பட்டியை சேர்ந்த நாகநாதன் பாண்டி தற்போது சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது ஒலிம்பிக்விளையாட்டில் (4×100 Relay ஓட்டம்) கலந்துகொள்வதற்கு காவல் உயர்அதிகாரிகளின் அனுமதி மற்றும் விடுமுறை அவசியமாகிறது…..இந்த சிறப்பு அனுமதி மற்றும் விடுமுறையை அளிக்க திரு.திருவெங்கடம் உதவி ஆணையாளர் சென்னை ஆயுதப்படை அவர்களின் அதிதீவிரமுயற்சினால் நாகநாதன் என்பவருக்கு விடுமுறைகொடுக்கப்பட்டுள்ளது…திரு.திருவேங்கடம் அவர்களுக்கு சென்னை மாநகர […]
Day: July 6, 2021
பொண்ணு செய்யுற வேலையா மா இது? போலீசாரையே வியக்க வைத்த பெண்..!!
பொண்ணு செய்யுற வேலையா மா இது? போலீசாரையே வியக்க வைத்த பெண்..!! ஒரு பொண்ணு செய்யுற வேலையா மா இது? போலீசாரையே வியக்க வைத்த பெண்..!! நாகூரில் பெண் ஒருவர் செய்த காரியம் போலீசாரையே திகைக்க வைத்துள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண் செய்யும் அட்டுழியங்களை தாண்டி, நாங்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை என்று பெண்கள் செய்யும் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் நாகூரில் நடந்துள்ளது. ஆம், […]
மதுரை, செல்லூரில் தன் வீட்டில் குடியிருந்தவரிடம் நகை திருடிய வீட்டின் உரிமையாளர்
மதுரை, செல்லூரில் தன் வீட்டில் குடியிருந்தவரிடம் நகை திருடிய வீட்டின் உரிமையாளர் மதுரை டவுன், செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் அஹிம்சாபுரம் 4 வது தெரு, புதிய விசாலத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவசாமி மனைவி முத்துலெட்சுமி வயது 24/21, இவர் தன் கணவர், தன் மாமா மாயி, அத்தை சுமதி ஆகியோருடன் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறார், இவருக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகின்றன, இவருக்கு திருமணத்தின் போது சீதனமாக 7பவுன் […]
காதல் திருமணம் செய்த மகளின் குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக் கொலை
காதல் திருமணம் செய்த மகளின் குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக் கொலை மகளை காதலித்து திருமணம் செய்த காதலினின் குடும்பத்தினர் மீது வெறித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி 4 பேரை கொலை செய்த தந்தை பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் சோட்டா பல்லத்வால் கிராமத்தை சேர்ந்தவர் ஹர்மன் சிங். இவர் சுக்ஜீந்தர் சிங் என்பவரின் மகளை காதலித்து வந்தார். இது குறித்து சுக்ஜீந்தர் சிங் ஏற்கனவே ஹர்மன் சிங்கை எச்சரித்து உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வழிப்பறி செய்த செயின் திருடன் ஒரு மணி நேரத்தில் பிடித்து விசாரணை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வழிப்பறி செய்த செயின் திருடன் ஒரு மணி நேரத்தில் பிடித்து விசாரணை இதனையடுத்து 5 பவுண் நகையை பறிகொடுத்த கலைமணி வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவரான கொடுத்த புகாரின் அடிப்படையில் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் காவல் நிலைய செக்போஸ்டில் மதுரை, அனுப்பானடி, கீரைத்துறை பகுதியை சேர்ந்த தினேஷ்வரன் C வயது) செல்லமணி, பாலாஜி, மற்றும் வேல்முருகன் 4 பேர் பிடிப்பட்டனர். 1 மணிநேரத்தில் பிடித்த அருப்புக்கோட்டை நகர மற்றும் காரியாபட்டி, ஆவியூர் குற்றப்பிரிவு […]
சென்னையை போன்று, மதுரையும் காவல் ஆணையருக்கு கீழ் வருமா?
சென்னையை போன்று, மதுரையும் காவல் ஆணையருக்கு கீழ் வருமா? மதுரையில், குற்றங்கள், சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்க சென்னையை போன்று மதுரை முழுவதும் காவல் ஆணையருக்கு கீழ் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். நகர் எல்லைப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடந்தால் எந்த காவல்நிலையத்தின் கீழ் வருகிறது என்று போலீசார் விசாரித்து முடிவு எடுக்க கால தாமதாமாகிறது, நகரை ஒட்டியுள்ள புறநகர் ஸ்டேஷன்களில் சில பகுதிகள் நகருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நகரில் போலீசார் பற்றாக்குறை […]
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கபடும்- காவல்துறை எச்சரிக்கை ..!!
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கபடும்- காவல்துறை எச்சரிக்கை ..!! சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினாலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துக்களை பரப்பினாலோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்படும் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பலரும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். ஆனால் சிலர் […]
சென்னை மெரினா அண்ணா சதுக்கம் திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு.பகலவன் இ.கா.ப அவர்கள் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சென்னை மெரினா அண்ணா சதுக்கம் திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு.பகலவன் இ.கா.ப அவர்கள் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழக அரசின் கொரோனாதடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவின் படி பொதுமக்கள் சமூக இடைவெளி பராமரிக்கும் பொருட்டும் முகக் கவசம் அணிவது குறித்தும் மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையின் மூலம் சென்னை பெருநகராட்சி அலுவலர்கள் உடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடிபல […]