புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நீதிமன்ற தேர்வு எழுதும் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு புதுக்கோட்டை டவுன் எல்லைக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி பகுதியில் இன்று மதுரை உயர்நீதிமன்றம் நீதித்துறை தேர்வாணையத்தின் தேர்வு நடை பெறுவதால் தேர்வு எழுதும் போட்டியாளர்களுக்கு தேர்வு மையத்துக்கு செல்ல வழி பாதையும் மற்றும் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இத்தேர்வில் சுமார் 18,000 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.
Day: July 31, 2021
மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டியை கைது செய்த திருநகர் போலீசார்
மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டியை கைது செய்த திருநகர் போலீசார் மதுரை, திருநகர், W1, காவல் நிலையம், கடந்த 29 ம் தேதி, நிலைய ஆய்வாளர் அனுஷா மனோகரி அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் மற்றும் முதல் நிலை காவலர் சக்திகுமார், சதீஷ்ராஜா ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனக்கன்குளம், நேதாஜி நகர் பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகப்படும்படியாக ஒரு மூதாட்டி […]
மதுரை செல்லூர், கீழவைத்தியநாதபுரத்தில் விபச்சாரம், விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
மதுரை செல்லூர், கீழவைத்தியநாதபுரத்தில் விபச்சாரம், விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மதுரை, மாநகர் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் திரு. திருப்பதி 2908, இவர் பணி புரியும் பிரிவானது, மதுரை மாநகர் பகுதியில் விபச்சாரம் நடக்காமல் தடுக்கும் பணி செய்து வருவதாகும். இவருக்கு கடந்த 26 ம் தேதி கிடைத்த விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை, தனது […]