திருச்செந்தூரில், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடி ஆய்வு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது அரசு அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் கோவில் வழிப்பாடுகளுக்கு இன்று முதல் அனுமதியளிக்கபட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு கடந்த 14.5.21 அன்று முதல் கோவில்களில் தரிசனத்திற்கு […]
Day: July 5, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை ஜம்மு-காஷ்மீரில் விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.ஜம்மு-காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய இடங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் டிரோன்களை பயன்படுத்துவதற்கு […]