*கடலோர மக்கள் சந்திப்பு**மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* *அவர்களின் கிராம* *விழிப்புணர்வு* 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨*திருவாரூர் மாவட்டம்*முத்துப்பேட்டை காவல் சரகம் ஜாம்புவானோடைபகுதியில் வசிக்கும்கிராம மக்களைஇன்று (27.07.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.V.R.ஸ்ரீனிவாசன்* அவர்கள் நேரில் சந்தித்துஉரையாடிநிறை குறைகளைகேட்டறிந்துஅவர்களுக்கு சாலைபாதுகாப்பு,கொரோனா தடுப்பு முறைகள்,தடுப்பூசியின் அவசியம்,பெண் குழந்தைகள்,பெண்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கிகிராம விழிப்புணர்வு செய்தார்கள்🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨*திருவாரூர் மாவட்ட காவல்துறை*
Day: July 27, 2021
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவுபடி அடையாறு மாவட்ட காவல்துறை துணை ஆணையாளர் திரு.விக்ரமன் அவர்கள் CCTV மற்றும் சைபர் கிரைம் பிரிவு மூலம் திருட்டு செல்போன் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவுபடி அடையாறு மாவட்ட காவல்துறை துணை ஆணையாளர் திரு.விக்ரமன் அவர்கள் CCTV மற்றும் சைபர் கிரைம் பிரிவு மூலம் திருட்டு செல்போன் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் செல்போன் திருட்டு குற்றங்களை முற்றிலும் தடுக்குமாறு காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பேரிலும் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையாளர் தெற்கு திரு கண்ணன் […]
முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்க உயர்கோபுரம் அமைத்து பாதுகாப்பு
முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்கஉயர்கோபுரம் அமைத்து பாதுகாப்பு🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு 🚨🔥முத்துப்பேட்டை காவல் சரகம், முத்துப்பேட்டை பகுதியானது அதிகளவில் இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதியாகும். 🚨🔥அப்பகுதியில் நிகழ்ந்துள்ள முந்தைய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில்கொண்டுமுத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்கும் விதமாகமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டின்பேரில்முத்துப்பேட்டையின் முக்கிய பகுதியான1)ஆஸாத்நகர்,2)புதிய பேருந்துநிலையம் ஆகிய இடங்களில்முத்துப்பேட்டைகாவல்துறை சார்பில்உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டது. 🚨🔥மேற்படி உயர் கோபுரங்களைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்இன்று(27.07.21) காலைதிறந்துவைத்து கண்காணிப்பு […]
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணிநேரமும் இயங்கும் வகையில் புதிய காவல் உதவி மையம் (OUT POST) திறப்பு
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக24 மணிநேரமும் இயங்கும் வகையில்புதியகாவல் உதவி மையம் (OUT POST) திறப்பு 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨திருவாரூர் மாவட்டம்முத்துப்பேட்டைகாவல் சரகம்நாச்சிகுளம்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக24 மணிநேரமும் இயங்கும் வகையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் புதிதாக*காவல் உதவி மையம்* அமைத்து அதனை இன்று (27.07.21) திறந்து வைத்தார்கள். 🚨🔥இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨திருவாரூர் மாவட்ட காவல்துறை
பெருகவாழ்ந்தான் காவல்நிலையம் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா
பெருகவாழ்ந்தான் காவல்நிலையம்புதிய கட்டிடம்அடிக்கல் நாட்டுவிழா 💐💐💐💐💐💐💐💐💐மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கும் 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨 🚨🔥திருவாரூர் மாவட்ட காவல்துறையில்29 சட்டம் & ஒழுங்கு காவல்நிலையங்கள் உள்ளது. 🚨🔥முத்துப்பேட்டை காவல் உட்கோட்டம்பெருகவாழ்ந்தான் காவல்நிலையகட்டிடம் பழுதாகி இயங்கிவந்த நிலையில்மாவட்ட காவல்துறையின் கோரிக்கையின்பேரில்தமிழக அரசால் பெருகவாழ்ந்தான்காவல்நிலையத்தின்அருகிலேயே புதிய இடம்தேர்வுசெய்யப்பட்டுரூ.91.86 லட்சம் மதிப்பீட்டில்2990 சதுர அடியில் கட்டிடம்கட்ட அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 🚨🔥மேற்படி ஆணையின்பேரில் தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் மேற்படி இடத்தில் கட்டிடம் கட்டும் பணியைதுவங்க உள்ளது. […]
திருச்சியில் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது
திருச்சியில் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020 ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர், மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வான உடல் தகுதி தேர்வு நேற்று திருச்சி மாநகர் மற்றும் புறநகர் கரூர் மாவட்டங்கள் அடங்கிய 500 நபர்களுக்கு சுப்ரமணியபுரத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் துணைக்குழுவின் […]
தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சியில் பணியமர்த்தல் ஆணை
தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சியில் பணியமர்த்தல் ஆணை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2019 ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகரை சேர்ந்த 11 நபர்களுக்கு பணியமர்த்தல் ஆணை நேற்று திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்க்பட்டது சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தேர்வு செய்யப்பட்ட நல்லைய்யா, கிருஷ்ணவேணி, சத்தியா, கோபிநாத், ஜானகிராமன், ஜீவிதா, கவிதா, பிரசாத், நவீன்ராஜ், ஆதித்தியா, மற்றும் பூவிழிப்பிரபா, ஆகியோர்களை […]
மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் பதவி உயர்வு
மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் பதவி உயர்வு ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய் சானு காவலத்துறையில் உயர் பொறுப்பு வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 49 கிலோ பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.இன்று ஒலிம்பிக் பதக்கத்துடன் ஜப்பானில் இருந்து இன்று நாடு திரும்பிய மீராபாய்க்கு டில்லி […]