இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மூன்றாம் அலை துவங்கி விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.இந்நிலையில் இதுகுறித்து வெளிநாட்டு வாழ் தமிழ் மருத்துவர்களின் அறிவுரை. முற்றிலும் வெளியே செல்லவே வேண்டாம். குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் கண்டிப்பாக போகவே கூடாது. மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும் போது, இரட்டை முகமூடி அணியவும். எந்த நேரத்திலும் வெளியே வைத்து முகமூடியை கழற்றவோ, தாடிக்கு மட்டும் பயன்படுத்தவோ கூடாது. உங்கள் வீட்டிற்கு வெளியே சாப்பிட வேண்டாம். உறவினர்கள் […]