இன்று 15.08.2021 Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city* இணைந்து நடத்தும் GREEN CANOPY PROJECT சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது . இன்று நாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடபடுகிறது இந்நாளில் சென்னை மாநகராட்சி மண்டலம் உட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு பகுதிகளை பசுமை நகரமாக மாற்றுவது என்று முடிவெடுக்கபட்டு இன்று மரகன்றுகள் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது, இதில் பெசன்ட் நகர் […]
Day: August 15, 2021
75 வது இந்திய சுதந்திர தினவிழா இன்று (15.08.21) காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
75 வது இந்திய சுதந்திர தினவிழா இன்று (15.08.21) காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் அண்ணா காவல் அரங்கத்தில் காலை 09.05 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் முன்னிலையில் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும், இச்சுதந்திர தினவிழாவில் காஞ்சிபுரம் சரகம் காவல் துணைத்தலைவர் திருமதி.சத்யபிரியா, இ.கா.ப. அவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியின் ஒரு […]
குடும்பச்சண்டையில் குழந்தையை தூக்கிச் சென்ற கணவன், காவல்துறையினரின் கவுன்சாலிங் அதன்பின் குழந்தையை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது
குடும்பச்சண்டையில் குழந்தையை தூக்கிச் சென்ற கணவன், காவல்துறையினரின் கவுன்சாலிங் அதன்பின் குழந்தையை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது திருச்சி அரியமங்கலம், காமராஜர் நகரில் வசித்து வருபவர் தனலெட்சுமி, பாலாஜி தம்பதியினர் இவர்களுக்கு ஒன்னரை வயதில் திஷ்வந்த என்ற மகன் உள்ளான், இவர்கள் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 13 ம் தேதி கணவனிடம் கோபித்துக்கொண்டு திருச்சியில் இருக்கும் தன் தாயார் வீட்டிற்கு தன் மகனுடன் வந்து விட்டார், இந்த நிலையில் கணவர் பாலாஜி அன்று மாலை தன் […]
செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர தினவிழாவில் பங்கேற்க டெல்லி செங்கோட்டைக்கு சென்ற பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். அப்போது ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. […]
ராமநாதபுரத்தில் 75வது சுதந்திர தின வைர விழா கொண்டாட்டம் சாதனையாளர்களுக்கு கலெக்டர் சந்திரகலா பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு!
ராமநாதபுரத்தில் 75வது சுதந்திர தின வைர விழா கொண்டாட்டம்சாதனையாளர்களுக்கு கலெக்டர் சந்திரகலா பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு! 75வது சுதந்திர தின வைர விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் கூடுதல் ஆட்சித் தலைவர் பிரவீண் குமார் ஆகியோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் […]
மதுரை மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனீஷ் சேகர். இ.ஆ.ப. அவர்கள், தேசியக் கொடியை ஏற்றினார்கள் மேலும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்களுடன் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மதுரை மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனீஷ் சேகர். இ.ஆ.ப. அவர்கள், தேசியக் கொடியை ஏற்றினார்கள் மேலும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்களுடன் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இவ்விழாவிற்கு தென் மண்டல காவல்துறைத் தலைவர் திரு. T.S. அன்பு I.P.S., அவர்கள், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா,I.P.S., அவர்கள், மதுரை […]
ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பறிமுதல் தேனியில் நால்வர் கைது
ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பறிமுதல் தேனியில் நால்வர் கைது தேனியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 48 குட்கா, புகையிலை மூடைகள் பறிமுதல் செய்து மாஜி போலீஸ்காரர் பிரசன்னா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி அரண்மனைப்புதுாரை சேர்ந்த கண்ணன் 25, டூவீலரில் மூடையுடன் சென்றார். பழனிசெட்டிபட்டி போலீசார் சோதனையிட்டதில் தடை செய்த குட்கா, புகையிலை இருந்தன. அவரை கைது செய்த போலீசார் வீட்டில் இருந்த 4 மூடைகளை கைப்பற்றினர்.மேலும் […]
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 12 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 12 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல்நிலையங்களில் கஞ்சா மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு ரவுடிகளான 1)உதயா (19) த/பெ.சரவணன், வெட்சிபூ தெரு, போந்தூர் கிராமம் 2) […]
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்புகளை தீவிரப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்புகளை தீவிரப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென்காசி மாவட்டம், நாளை 15/08/2021 தேதி 75ஆவது சுதந்திர தினவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் தீவிரப்படுத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து மேக்கரையில் இருந்து கேரளா பார்டர் வரை நக்சல் தடுப்பு படையின் பணியை நேரில் சென்று அறிவுரைகள் வழங்கி தீவிரப்படுத்தினார், மேலும் புளியரை சோதனை சாவடி,காசி விஸ்வநாதர் கோவில் […]
அம்பாசமுத்திரத்திரம் ஒன்றியம் ஜமீன் சிங்கம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா விபரம் கேட்டு சேர்மாதேவி சப்கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
அம்பாசமுத்திரத்திரம் ஒன்றியம் ஜமீன் சிங்கம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா விபரம் கேட்டு சேர்மாதேவி சப்கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. இலவச வீட்டுமனை பட்டா வரைபடம் விபரம் கேட்டு சேரன்மாதேவி சப் கலெக்டரிடம் அம்பை பகுதி பொது மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது;நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சுமார் 96 பயனாளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் அரசு மூலமாக இலவச வீட்டுமனை […]