தமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது சுதந்திர தினத்தை யொட்டி நாடு முழுவதும் 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. தமிழகத்தில் 8 காவல் ஆய்வாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள் சிதம்பரமுருகேசன், கண்மணி ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு […]
Day: August 12, 2021
தமிழக காவல் துறை மருத்துவ மனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள் வழங்கப்பட்டன
தமிழக காவல் துறை மருத்துவ மனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள் வழங்கப்பட்டன இன்று (11.08.2021) சென்னை ரோட்டரி கிளப் சார்பாக 75 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் C. சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆப்பு
வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆப்பு ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு மாதத்துக்கு ஒட்டுமொத்தமாக 10 மணி நேரத்துக்கும் மேலாக பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கும் திட்டத்தை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏடிஎம் இயந்திரங்கள் ஒரு மாதத்துக்கு பணம் இல்லாமல் எவ்வளவு நேரம் இருந்தன என்பது […]
மதுரை, நேதாஜி ரோடு பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற நான்கு பேர் கைது, ஒருவர் தலைமறைவு, திடீர் நகர் போலீசார் நடவடிக்கை
மதுரை, நேதாஜி ரோடு பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற நான்கு பேர் கைது, ஒருவர் தலைமறைவு, திடீர் நகர் போலீசார் நடவடிக்கை மதுரை, திடீர் நகர் C 1, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.C.பணராஜ் அவர்கள் கடந்த 10 ம் தேதி மதியம் ஒரு மணியளவில் சக காவலர்களுடன் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்துப் பணியில் இருந்த போது, நேதாஜி ரோடு பகுதியில் […]
பிடிக்கட்டளை(NBW) எதிரிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை
பிடிக்கட்டளை(NBW) எதிரிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை திருவாரூர் மாவட்டத்தில்நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளை பிடிக்ககாவல் நிலையம் வாரியாக 34-காவல் ஆளினர்களை நியமித்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPSஅவர்கள் தனிப்படை(NBW SPECIAL TEAM) அமைத்துள்ளார்கள். மேற்படி தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று(12.08.21)நேரில் அழைத்து நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளின் பட்டியலை வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.