அரசு சம்பந்தமான மனுக்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது நமது தொடர்பு உலாப்பேசி எண்ணை குறிப்பிட வேண்டாம் அரசு சம்பந்தமான மனுக்கள் எழுதும் போது சில சமயங்களில் நமது உலா பேசி எண்ணை கேட்கிறார்கள், நாமும் கொடுக்கிறோம். ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து ‘‘நாங்கள் உங்களை அழைத்த போது, உங்களது உலாப்பேசி எண் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது’’ என்ற சட்டத்துக்கு விரோதமான காரணத்தை பதிவு செய்துவிட்டு, நம் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறார்கள். மனு எழுதும் பலரும் தற்போது தங்களது […]
Day: August 18, 2021
காவலர்களின் பிள்ளைகளுக்கு.. அரசு மற்றும் தனியாரில் வேலைவாய்ப்பு.. உருவாக்கப்பட புது பிரிவு
காவலர்களின் பிள்ளைகளுக்கு.. அரசு மற்றும் தனியாரில் வேலைவாய்ப்பு.. உருவாக்கப்பட புது பிரிவு காவல் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக காவல்துறை தலைமையகம் சார்பாக புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக காவல்துறை நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது. காவலர்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் டிஜிபி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இந்த பிரிவு இயங்கி வருகிறது.காவல்துறையினரின் குழந்தைகளுக்கான வேலைவாய்ப்பு பரிமாற்றம்’ என்ற பெயரில் […]