Police Department News

மதுரை மாவட்டம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு CRPF வீரர்கள் நடத்திய சைக்கிள் பேரணி வெற்றி பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து

மதுரை மாவட்டம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு CRPF வீரர்கள் நடத்திய சைக்கிள் பேரணி வெற்றி பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து மதுரை மாவட்டம் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு CRPF வீரர்கள் மிதி வண்டி பேரணி என்ற தலைப்பில் கடந்த 22 ம் தேதி அன்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்பட்டு, ராஜ்கோட் நோக்கி பயணித்தவர்கள் நேற்று, மதுரை மாவட்டம் சமயநல்லூர், நாகமலை புதுகோட்டை சமணர்மலை கீழக்குயில்குடி வந்தடைந்த […]

Police Department News

தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் கம்பெனியின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு, தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 39 டன் தாது மணல் கடத்திய 6 பேர் கைது. 5 லாரிகளுடன் 39 டன் தாது மணல் பறிமுதல் குடோன் சீல் வைப்பு

தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் கம்பெனியின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு, தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 39 டன் தாது மணல் கடத்திய 6 பேர் கைது. 5 லாரிகளுடன் 39 டன் தாது மணல் பறிமுதல் குடோன் சீல் வைப்பு தூத்துக்குடி வி.வி டைட்டானியம் பிக்மெண்ட் என்ற தனியார் நிறுவனம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ளது. மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முள்ளக்காட்டில் உள்ளது. இந்த […]

Police Department News

சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விபத்து தடுப்பு நடவடிக்கை

சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விபத்து தடுப்பு நடவடிக்கை திருவாரூர் மாவட்டத்தில் 29 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய போக்குவரத்து காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைவு பணிகளை செய்ய பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு நிதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. C.விஜயகுமார் […]

Police Department News

நேர்மையாக செயல்பட்ட தொழிலாளியை நேரில் அழைத்து பாராட்டிய DSP அவர்கள்–

நேர்மையாக செயல்பட்ட தொழிலாளியை நேரில்அழைத்து பாராட்டிய DSPஅவர்கள்— மதுரை மாவட்டம்;பேரையூரை சேர்ந்தமகாலிங்கம் இவர்அ௫கில் உள்ள வங்கிக்குசென்று வீடு தி௫ம்பும் போது ரோட்டில் கீழே பை இ௫ப்பதைக் கண்டு ,அதை எடுத்து பார்த்த போது௹25000/= பணம் ,ATM அட்டைவங்கி கணக்கு புத்தகம்மற்றும் நகை அடகுவைத்தரசீது போன்ற முக்கியஆவணங்கள் இ௫ந்துள்ளது.,உடனேஅந்த பணப் பையை தி௫.மகாலிங்கம் அவர்கள்பேரையூர் காவல் சரக DSPதி௫மதி .செல்விசரோஜாஅவர்களிடம் ஒப்படைத்தார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில்பணப்பை கூவாலாபுரத்தை சேர்ந்த வைசாலி என்பவ௫க்கு சொந்தமானது எனதெரியவர ,அவரை அழைத்து, […]

Police Department News

முதல் பரிசு வென்ற திருச்சி மாநகர கமிஷனர் அருண்

முதல் பரிசு வென்ற திருச்சி மாநகர கமிஷனர் அருண் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடந்தது. இதில், திருச்சி மத்திய மண்டலத்தின் அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயரதிகாரிகளுக்குக் கூடுதல் காவல்துறை இயக்குநர் அமல்ராஜ் தலைமையில் இன்று 21.08.2021-ம் தேதி துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.இரண்டு வகையான துப்பாக்கியில் சுடும் போட்டி நடந்தது. பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அருண் (திருச்சி […]