~பொருளாதாரத்தில் நலிவடைந்த சாலையோர மலர் விற்பனையாளர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி~ அனைவருக்கும் வணக்கம், இன்று 07/10/2021 வியாழக்கிழமை சென்னை மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசிக்கும் மற்றும்பொருளாதாரத்தில் நலிவடைந்த சாலையோர மலர் விற்பனையாளர்களுக்குமளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் Chennai Rotary Community Corps of Bluewaves and Sponsored by Rotary Club of Chennai Green city, RI-3232 அமைப்பு சார்பில் […]
Month: October 2021
திருவாரூர் மாவட்ட காவல்துறை கொடி அணிவகுப்பு ஊர்வலம்.
திருவாரூர் மாவட்ட காவல்துறைகொடி அணிவகுப்பு ஊர்வலம். திருவாரூர் மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய இடங்களில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPSஅவர்களின் உத்தரவின்பேரில்கொடி அணிவகுப்பு ஊர்வலம்(FLAG MARCH)நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில்முத்துப்பேட்டைகாவல் சரகம்கோவிலூர்பகுதியில்முத்துப்பேட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளத்துரை அவர்களின் தலைமையில்இன்று(07.10.21)கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.
கணினி சாதனங்களில் போலியான மென்பொருள்கள் – திருச்சி மாநகர காவல்துறை விளக்கம்
கணினி சாதனங்களில் போலியான மென்பொருள்கள் – திருச்சி மாநகர காவல்துறை விளக்கம் திருச்சி மாநகர காவல்துறை சார்பில்கணினி சாதனங்களில் போலியான மென்பொருள்கள் குறித்து பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் : எப்போதும் அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து மென்பொருளை பதிவிறக்கவும். விண்ணப்பங்களை நிறுவும் போது, உரிம ஒப்பந்தத்தை ஏற்கும் முன் எப்போதும் டெவலப்பர் விவரங்களைச் சரிபார்க்கவும். திருட்டு மென்பொருளைப் பதிவிறக்குவதையும், நிறுவுவதையும் தவிர்க்கவும். ஏனெனில் அவை பொதுவாக தீங்கிழைக்கும் நிரல்களைக் கொண்டுள்ளன. உங்கள் கணினி சாதனங்களில் புதுப்பித்த வைரஸ் தடுப்பு மற்றும் அவ்வப்போது […]
நீதிபதி போன்று கையெழுத்திட்டு தீர்ப்பு வழங்கிய போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை: திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
நீதிபதி போன்று கையெழுத்திட்டு தீர்ப்பு வழங்கிய போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை: திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு நீதிபதிபோன்று கையெழுத்திட்டு தீர்ப்பு வழங்கி ஏமாற்றிய போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த உமையன் என்பவர் மகன் சிவநாத். இவர் 2005-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் […]
மேலூர் அருகே கீழவளவில் பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை
மேலூர் அருகே கீழவளவில் பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை மதுரை மாவட்டம் வேலூர் அருகே கீழவளவை சேர்ந்த செல்லக்கண்ணு என்பவரின் மகள் ராசு என்ற ராஜேஸ்வரி வயது-25, இவருக்கு திருமணமாகவில்லை அவரது அண்ணன் செல்வத்தின் மனைவி பூங்கோதையின் பராமரிப்பில் இருந்து வந்தார் இந்நிலையில் நேற்று மாலை ராஜேஸ்வரி வழக்கம் போல் கீழவளவு பஞ்சபாண்டவர் மலை அருகே உள்ள அவர்களது வயலுக்கு சென்று கொண்டிருக்கும் போது இனம் தெரியாத பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்துள்ளார் […]
Imprisonment of a sex offender under the Prevention of goonds Act by order of the Madurai Police Commissioner
Imprisonment of a sex offender under the Prevention of goonds Act by order of the Madurai Police Commissioner On 06.10.2021, Thiru.Prem anand singha IPS., Commissioner of Police, Madurai City has ordered the detention of Abinesh, male, aged 23/2021, son of Vanniapperumal, and residing at Anjuveedu, Rajiv Gandhi nagar, Ulaganeri, Madurai.under Goondas act who was found […]
மதுரை, மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, மதுரையில் பாலியல் குற்றவாளி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மதுரை, மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, மதுரையில் பாலியல் குற்றவாளி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு அஞ்சு வீடு, ராஜீவ் காந்தி நகர், உலகனேரி, மதுரை என்ற முகவரியில் வசித்து வருபவர் வன்னியப்பெருமாள் என்பவருடைய மகனாகிய அபினேஷ், ஆண், வயது 23/2021, என்பவர் மதுரை மாநகரில் இளஞ்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்ட விரோதமான நடவடிக்கைகளை […]
அருப்புக்கோட்டை நீதிமன்றம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தனது கையில் வைத்திருந்த ஹேன்ட்பேக் மற்றும் விலை உயர்ந்த செல் போன் காணமால் போய்விட்டது என்று ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் உரிமையாளர் கூறினார்.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை நீதிமன்றம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தனது கையில் வைத்திருந்த ஹேன்ட்பேக் மற்றும் விலை உயர்ந்த செல் போன் காணமால் போய்விட்டது என்று ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் உரிமையாளர் கூறினார். உடனடியாக நகர் காவல் நிலைய தலைமை காவலர் திரு.சுசிக்குமார் மற்றும் தலைமை காவலர் திரு.செல்வகுமார் மற்றும் முதல்நிலை.காவலர்திரு.ராம மூர்த்தி ஆகியோர் துரிதமாக செயல்பட்டு பெண்ணின் கைபையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தார்கள். மேலும் துரிதமாக செயல்பட்டு கைப்பையை ஒப்படைத்த காவலர்களுக்கு தம்முடைய […]
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் ரேசன் அரிசி கடத்திய முதியவர் கைது
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் ரேசன் அரிசி கடத்திய முதியவர் கைது திருச்சி மாவட்டம், அரியமங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு. பரணிதரன் அவர்கள் பணியில் இருந்த சமயம் அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அதாவது அரியமங்கலம் தொழிற்பேட்டையில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்படி சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் திரு. பரணிதரன் அவர்கள் மற்றும் நிலைய எஸ்.எஸ்.ஐ., ஸ்டாலின் மற்றும் காவலர்களுடன் சென்ற போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த முதியவரை […]
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொது மக்களுக்கு முக்கிய அறிவுப்பு
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொது மக்களுக்கு முக்கிய அறிவுப்பு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் பொது மக்களுக்கு ஒரு முக்கிய உத்தரவை ,1888 ஆம் ஆண்டு தமிழ் நாடு நகர காவல் துறை பிரிவு 41 மற்றும் 41(A) ன் கீழ் ஓரு உத்தரவு, வெளியுட்டுள்ளார்கள் எந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம் , எந்த ஒரு drill, பயிற்சி அல்லது சட்டசபையில் ஆயுதங்களுடன் பங்கேற்பது அல்லது அல்லது யூனியனின் […]