கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி 30.10.2022 ஆம் தேதி விடியற்காலை 04.00 மணிக்கு ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராம்கேவால்-அனிதா தம்பதியரின் 6 மாத பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் […]
Month: November 2022
போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஒரு வழிப் பாதையாக மாற்றம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஒரு வழிப் பாதையாக மாற்றம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் ஆலோசனைக் கூட்டம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுன்சிலர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், கடை உரிமையாளர்களிடம் காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.சமீப காலமாக பாலக்கோடு கடைவீதி, எம்.ஜி.ரோடு, தர்மபுரி – ஓசூர் சாலை, ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடபட்டி வரை காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து […]
நமக்கோ அல்லது நமது பகுதியிலோ ஏதாவது குற்ற நிகழ்வு நடந்தால் நாம் அணுக வேண்டிய இடம் காவல் நிலையம் மட்டும்தானா?
நமக்கோ அல்லது நமது பகுதியிலோ ஏதாவது குற்ற நிகழ்வு நடந்தால் நாம் அணுக வேண்டிய இடம் காவல் நிலையம் மட்டும்தானா? நமக்கொரு பிரச்சினை என்றால், முதலில் காவல்நிலையத்தில் புகார் செய்கிறோம். நமக்குக் குற்றவியல் மற்றும் உரிமையியல் தொடர்பான எந்தப்பிரச்சினையாக இருந்தாலும், முதலில் நாம் அணுக வேண்டியது, தத்தமது கிராமத்தில் எந்நேரமும் வசிக்க வேண்டிய கிராமநிர்வாக அதிகாரியைதான்ஆமாம், குற்ற விசாரணை முறை விதி 36 இன்படி, காவலர்களுக்கு தான் பணி செய்யும் பகுதியில் குற்றம் எதுவும் நடைபெறாத வண்ணம் […]
மதுரை உசிலம்பட்டியில் ஷேர் ஆட்டோ விபத்தில் டிரைவர் சீட் அருகே அமர்ந்து சென்றவர் பலி போலீசார் விசாரணை
மதுரை உசிலம்பட்டியில் ஷேர் ஆட்டோ விபத்தில் டிரைவர் சீட் அருகே அமர்ந்து சென்றவர் பலி போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சி பட்டியை அடுத்துள்ள வாடி கருப்புக்கோவில்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 32). இவர் உசிலம்பட்டியில் உள்ள நூலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். தினமும் அரசு பஸ் மற்றும் ஷேர்ஆட்டோக்களில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று மாலை வேலைமுடிந்து தங்கபாண்டி ஊருக்கு புறப்பட்டார். இதற்காக உசிலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக […]
மதுரை அருகே கோட்டைபட்டியில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்
மதுரை அருகே கோட்டைபட்டியில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் குமார் போஸ் (வயது 64). மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் சரவணகுமார் (35) கட்டிட வேலை பார்த்து வந்தார். குமார் போசுக்கு மாதந்தோறும் வரும் ஓய்வூதிய பணத்தை சரவணகுமார் பல்வேறு காரணங்களை கூறி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி […]
மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கொள்ளை கும்பல் கைது
மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கொள்ளை கும்பல் கைது மதுரை கே.புதூரில் ஆயுதங்களுடன் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீசார் 6 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.மதுரை: மதுரை கே.புதூரில் ஆயுதங்களுடன் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுரை […]
மதுரை திருமங்கலம் பகுதியில் எல்லை பாதுகாப்பு படைவீரர் வீட்டில் திருட்டு
மதுரை திருமங்கலம் பகுதியில் எல்லை பாதுகாப்பு படைவீரர் வீட்டில் திருட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் விடத்தகுளம் ரோடு மீனாட்சி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது48). எல்லை பாதுகாப்பு படைவீரர். இவரது மனைவி தேவி (45). இவர்களது மகள் மோனிஷா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மோனி ஷாவை சென்னையில் உள்ள கணவர் வீட்டில் விட்டு வருவதற்காக கடந்த 30-ந் தேதி முருகேசன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்று […]
மதுரையில் ஷேர் ஆட்டோக்களின் விதி மீறல்
மதுரையில் ஷேர் ஆட்டோக்களின் விதி மீறல் மதுரையில் 3 விதமான ஆட்டோக்கள் இயங்குகின்றன. ரோட்டோரம் ஆங்காங்கே ஸ்டாண்ட்டுகள் அமைத்து இயங்கும் சாதாரண ஆட்டோக்கள் இதில் ஓட்டுனருடன் 3 பேர் பயணிக்க அணுமதியுண்டு. அடுத்து டீசல் ஆட்டோக்கள் இவை ஷேர் ஆட்டோக்கள் என்ற பெயரில் ஓடுபவை இதில் ஓட்டுனருடன் 3 பேர்தான் பயணிக்க முடியும் கூடுதலாக சுமைகளை ஏற்றி செல்லலாம் என்பதால் இவை லக்கேஜ் கேரியர்களாக செயல் படுகின்றன. சில ஓட்டுனர்களால் இந்த ஆட்டோக்களில் அத்து மீறல் அதிகம் […]
மதுரை அருகே மேலூரில் போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கிய டிஎஸ்பி
மதுரை அருகே மேலூரில் போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கிய டிஎஸ்பி மதுரை மேலூர் பஸ் ஸ்டான்ட்டு முன்பு டிஎஸ்பி ஆர்லியஸ்ரெபோனி அவர்களின் தலைமையில் போலீசார் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் புதிய அபராதம் விதிப்பு குறித்து டூ வீலரில் செல்லும் பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
ஆன் லைன் பத்திரிக்கை சட்டப்படியானதா?
ஆன் லைன் பத்திரிக்கை சட்டப்படியானதா? பொதுவாக ஒருவர் ஆன் லைன் பத்திரிக்கையோ வார இதழையோ மாத இதழையோ தின நாளிதழையோ நடத்த விரும்புகிறார் என்றால் இந்திய அரசியல் சாசனம் 1950 ல் கோட்பாடு 19 ன் கீழ் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரத்தின்படி ஆரம்பித்து விடலாம் ஆனால் அவர் ஆரம்பிக்கும் பத்திரிக்கைகக்கு மத்திய மாநில அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் கண்டிப்பாக அச்சகம் மற்றும் புத்தகப் பதிவாளர் சட்டம் 1867 ன்படி இந்திய செய்தித்தாள் […]