பழனியில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த முன்னாள் கார் டிரைவர் கைது பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயகுமார்(55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகள் சென்னையில் டாக்டருக்கு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளை பார்க்க ரேவதி சென்னைக்கு சென்றுவிட்டார். வீட்டில் உதயகுமார் மட்டும் தனியாக இருந்த நிலையில் மர்மநபர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் உதயகுமாரை கத்தியால் குத்தி […]
Day: April 21, 2023
கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர்
கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கான குடியிருப்பு உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீசார் மற்றும் கோவை மாநகரம், மற்றும் புறநகர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் செல்வக்குமார். இவர் தனது குடும்பத்துடன் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் கடந்த 16-ந் தேதி இரவு தனது மோட்டார் […]
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சோமனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.எஸ்.பி. சிந்து.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சோமனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.எஸ்.பி. சிந்து. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு போக்சோ சட்டம், மற்றும் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை வஸ்த்துக்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் தலைமையில் நடைப்பெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து […]
பாலக்கோட்டில் குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன 32 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறப்பு
பாலக்கோட்டில் குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன 32 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறப்பு தர்மபுரிமாவட்டம் பாலக்கேடு ஸ்டேட் பாங்க் முன்பு பாலக்கோடு நகர சுற்று வட்டார பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமரா திறப்பு விழா டி.எஸ்.பி சிந்து தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, அரசு வழக்கறிஞர் பி.கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாலக்கோடு பேருந்து நிலையம், பாப்பாரப்பட்டி பிரிவுரோடு, தக்காளிமண்டி சந்திப்பு, வடக்கு பைபாஸ் சந்திப்பு, ஆரதஅள்ளி சந்திப்பு நான்கு ரோடு சந்திப்புஉள்ளிட்ட […]
சென்னை பொன்னேரி அருகே மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற முதியவர்
சென்னை பொன்னேரி அருகே மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற முதியவர் பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மடிமை கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 65). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (50). நேற்று இரவு மனைவியிடம் சமைத்து இருந்த மீன் குழம்பு சாப்பாட்டை கொண்டு வரும்படி ரவி கூறினார். ஆனால் சாப்பாட்டை எடுத்து வர ஜோதி தாமதம் செய்ததாக தெரிகிறது. இதனை ரவி கண்டித்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன்- மனைவியிடையே மோதல் […]
பாலக்கோடு பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகை தோட்டத்தை நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்.
பாலக்கோடு பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகை தோட்டத்தை நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் வேப்பன், புங்கன், மூங்கில், புன்னைமரம், பாதம், வில்வம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மூலிகை மர செடிகளை நடவு செய்து மாணவர்கள் வளர்த்து வருகின்றனர்.இதையறிந்து மூலிகை தோட்டத்தை பார்வையிட்டு மாவட்ட காவல் துறை சார்பாக […]
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மற்றும் லட்சுபுரம் பகுதிகளில் டிரைவர்கள் மீது தாக்குதல்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மற்றும் லட்சுபுரம் பகுதிகளில் டிரைவர்கள் மீது தாக்குதல் மதுரை துவரிமான் மேல தெருவை சேர்ந்தவர் கண்ணன் (56). சரக்கு வேன் டிரைவரான இவர் சம்பவத்தன்று லட்சுமிபுரம் பகுதியில் சரக்குகளை இறக்கினார். அப்போது அவருக்கும், அதே பகுதியில் இருந்த காவலாளிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் கண்ணனை தாக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரை கைது செய்தனர். மேலூர் சந்தைப்பே ட்டையை சேர்ந்தவர் […]
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை வாசுதேவநல்லூர் அருகே தரணி இன்டர்நேஷனல் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார தீ தடுப்பு ஒத்திகை, விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜீன் பீட்டர் முன்னிலை வகித்தார். இதில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது, தீ […]
குழந்தைகளின் செயல்பாட்டை முடக்கும் செல்போன்- கோடை விடுமுறை காலத்தில் கவனத்தை திசை திருப்ப போராடும பெற்றோர்கள்
குழந்தைகளின் செயல்பாட்டை முடக்கும் செல்போன்- கோடை விடுமுறை காலத்தில் கவனத்தை திசை திருப்ப போராடும பெற்றோர்கள் ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள்.இருபத்தைந்து வயதானாலும் பலர் மொபைல் போனில் புது புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. அதேநேரம் பல் முளைக்காத சின்னஞ்சிறுசுகள் செல்போன் கேட்டு அடம் பிடிப்பதையும் செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகி விடுவதையும் வீடுகள் […]
திருச்சியில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது
திருச்சியில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது கடந்த 21.03.23-ந் தேதி பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தங்கேஸ்வரி நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மதுபாட்டில்கள் மற்றும் பணம் கேட்டு மிரட்டி பறித்ததாகவும் பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி ரவுடி சோனி (எ) பரத்குமார் 25/23 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ரவுடி சோனி (எ) பரத்குமார் மீது […]