தீ விபத்து குறித்து விழிப்புணர்வு தருமபுரி மாவட்டம், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரூர் வட்டார தீயணைப்பு துறையினர் கல்லூரி மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயணைக்க முற்பட வேண்டும் என்பதைப் பற்றி கல்லூரி மாணவர்களிடையே எடுத்துரைத்தனர். இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் குமார் தலைமை தாங்கினார். அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ், கல்லூரி மாணவர்களுக்கு வீட்டில் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது […]
Month: July 2023
தற்கொலை செய்ய முந்தைய நாள் இரவே முடிவு செய்த டி.ஐ.ஜி. விஜயகுமார்
தற்கொலை செய்ய முந்தைய நாள் இரவே முடிவு செய்த டி.ஐ.ஜி. விஜயகுமார் பிறந்தநாள் விழா முடிந்ததும் டி.ஐ.ஜி. விஜயகுமார் இரவிலேயே முகாம் அலுவலகத்துக்கு திரும்பி இருக்கிறார்டி.ஐ.ஜி. சில நாட்களாகவே தற்கொலை எண்ணத்துடன் இருந்தது தெரியவந்துள்ளது.கோவையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய விஜயகுமார் நேற்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடைசியாக அவர் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் அவர் மிகவும் அமைதியுடன் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மற்ற போலீஸ்அதிகாரிகள் அவரிடம் […]
டி.ஐ.ஜி. தற்கொலை எதிரொலி: உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங்
டி.ஐ.ஜி. தற்கொலை எதிரொலி: உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங் கோவையில் நேற்று டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண், நேற்று கோவை வந்தார். தொடர்ந்து டி.ஐ.ஜி. உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று கோவை சரக போலீஸ் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் […]
இந்திய தண்டனைச் சட்டம் – 1860 பிரிவு 304
இந்திய தண்டனைச் சட்டம் – 1860 பிரிவு 304 ஐபிசி பிரிவு 304 – கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவித்த குற்றத்திற்கான தண்டனை, கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்தவனுக்கு, அவன் அந்த குற்றத்தை, மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தன்னுடைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவுடன் அந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தால், ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக் காவலைத் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும். மரணம் […]
தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்
தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் தருமபுரி மாவட்டத்தில் நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பதற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மாவட்ட அளவில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படியும், சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தருமபுரி […]
கடலூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். எந்திரம் உடைத்த சம்பவம்- வாலிபரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
கடலூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். எந்திரம் உடைத்த சம்பவம்- வாலிபரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கடலூர் மஞ்சகுப்பம் பாரதி சாலை காதி கிராப்ட் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகின்றது. நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்தில் வாலிபர் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டு ஏ.டி.எம்.எந்திரத்தை தாக்கி சேதப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாலிபர் ஒருவர் கொள்ளை அடிக்க முயற்சி செய்கிறாரா? என […]
விருதுநகர் மாவட்டத்தில் 160 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டத்தில் 160 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருச்சுழி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தமிழ்பாடி பகுதியிலுள்ள ஒத்தவீடு பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.அப்போது ஆறுமுகம் (வயது34) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 160 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. […]
கோடியூர் நெடுஞ்சாலையில் மினிசரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிகொண்டதில் டிரைவர் சாவு, பெண் படுகாயம்.
கோடியூர் நெடுஞ்சாலையில் மினிசரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிகொண்டதில் டிரைவர் சாவு, பெண் படுகாயம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே குளிக்காடு கிராமத்தை சேர்ந்த மினிசரக்கு வாகன ஓட்டுநர் முருகன் (வயது.39)இவர் நேற்று முன்தினம் மினி சரக்கு வாகனத்தில் காய்கறி பாரம் ஏற்றுவதற்க்கு இராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்துகொண்டிருந்தார்.அவருடன் மகேந்திரமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சங்கீதா (வயது. 30) என்பவரும் வந்து கொண்டிருந்தார்.கோடியூர் நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் […]
மதுரையில் தாத்தா வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் திடீர் மாயம்
மதுரையில் தாத்தா வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் திடீர் மாயம் விருதுநகர் மாவட்டம் நந்திரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபிராஜ் மகள் மலர் (வயது 19). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மகள் மலரை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத் திற்கு உட்பட்ட நக்கலக் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகுமலை (62) வீட்டில் தங்க வைத்திருந்தார். கடந்த 4 மாதங்களாக மலர் அங்கு தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் […]
மதுரை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருடிய பெண்
மதுரை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருடிய பெண் திருமங்கலம் நகர் அன்னகாமு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி தேவகி (வயது 73). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் குடும் பத்துடன் வசித்து வருகின்றனர். கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக தேவகி வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் தன்னை ஓய்வூதியம் வழங்கும் […]