Police Recruitment

தர்மபுரியில் கள்ளச்சாராய வேட்டையில் 59 பேர் கைது

தர்மபுரியில் கள்ளச்சாராய வேட்டையில் 59 பேர் கைது தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது சாராயம் மற்றும் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாகவும், ஓட்டல் மற்றும் பெட்டிக்கடைகளில் குடிக்க அனுமதித்ததாகவும் அரூர், பொரப்பூர், கம்பை நல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 13 பெண்கள் உள்பட 59 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 448 மதுபாட்டில், 100 லிட்டர் ஊறல், 8 […]

Police Recruitment

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது தருமபுரி மாவட்டத்தில் பஸ் மற்றும் ரெயில் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா மர்மநபர்கள் கடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜோசுபதமிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் தருமபுரி நகர் மற்றும் பஸ், ரெயில் நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரி பஸ் நிலையத்தில் 2 பேர் சந்தேகம்படி நின்று கொண்டிருந்தனர். […]

Police Recruitment

ஆலங்குளத்தில் மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

ஆலங்குளத்தில் மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் கைலாசகுமார் (வயது 37). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளத்தை சேர்ந்த பகவதி என்பவரது மகள் வேம்புலதாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வேம்புலதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரை குடும்பம் நடத்த […]

Police Recruitment

மதுரையில் போலீஸ்காரர் பைக்கை திருடிய வாலிபர்கள் நத்தத்தில் சிக்கினர்

மதுரையில் போலீஸ்காரர் பைக்கை திருடிய வாலிபர்கள் நத்தத்தில் சிக்கினர் மதுரை அய்யர்பங்களா பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது காளையார் கோவிலைச் சேர்ந்த பிரபு (வயது 30) என்பவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. அதனால் அவருக்கு அபராதம் விதித்தனர். இதனையடுத்து பிரபு தனது நண்பர்களிடம் போலீசில் சிக்கிக் கொண்டது குறித்து பேசிக் […]

Police Recruitment

கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக மோசடி- கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம்

கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக மோசடி- கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் விவரங்களை ஒரு கும்பல் ஆன்லைன் மூலமாக சேகரித்தனர். பின்னர் அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களது மகன், மகளுக்கு அரசு மூலமாக உதவித்தொகை பணம் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி உள்ளனர். மேலும் அந்த கும்பல் வாட்ஸ் அப்பில் […]

Police Recruitment

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றத்தில் உட்கார வசதி செய்ய வேண்டுமா?

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றத்தில் உட்கார வசதி செய்ய வேண்டுமா? குற்ற வழக்குககளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் நீதிமன்ற விசாரணையின் பொழுது ஏன் உட்கார வைக்கப்படுவதில்லை ? என்று ஒரு கேள்வியை எழுப்பியதால் அது இப்பொழுது ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது பெஞ்சுகள் காலியாக இருந்தாலும் அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் உட்கார அனுமதிப்பதில்லை என்பது புதிராக உள்ளது என்று பழைய தலைமை நீதிபதி சஞ்சய் கிருஷன் கால் மற்றும் நீதிபதி T.S. சிவஞானம் பெஞ்ச் கூறியுள்ளது. இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் […]