இமைகள் மூடாமல் மக்களை காப்பாற்றிய தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.டேனியல்ராஜ் அவர்கள் தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் இரும்பலியூர் போன்ற இடங்களில் உள்ள மக்கள்..G.S.T சாலையில் அநேக வாகனங்கள் மூலமாக அரசாங்க அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகம் செல்கின்றனர்.மற்றும் பலர் அவசர வேலைக்காக செல்கின்றனர். வெளியூரிலிருந்து மக்கள் தமிழ் நாடு அரசு பேருந்தை பயன்படுத்தி பணிக்கு வருகிறார்கள்.இப்படிபட்ட நிலையை கருத்தில் கொள்ளாமல் பா.ம.கட்சியினர் போராட்டம் என்ற போர்வையில் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கினர்.ஆதலால் தாம்பரம் போக்குவரத்து […]
Day: December 2, 2020
மதுரை மாநகர், காமராஜர் பாலம், தீக்கதிர் அலுவலகம் அருகில், பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். செல்லூர்,போலீசார் விசாரணை
மதுரை மாநகர், காமராஜர் பாலம், தீக்கதிர் அலுவலகம் அருகில், பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். செல்லூர்,போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தீக்கதிர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள காமராஜர் பாலத்தில் பெயர், விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக மதுரை வடக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரியான திருமதி முத்துமொழி அவர்கள் செல்லூர் D2, காவல் நிலையத்தில் […]