மதுரை, வைகையாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு, கரிமேடு போலீசார் விசாரணை மதுரை வைகை ஆற்று நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர், அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை,ஆரப்பாளையம், மறவர் தெருவில் வசித்து வருபவர் முருகன், இவர் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள ஶ்ரீராம் மெஸ்ஸில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்து வைகை ஆற்றுக்குள் பாலம் கட்டும் காண்ட்ராக்டில் சித்தாளாக வேலை […]