Police Recruitment

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலையத்தில் யாரும் உரிமை கோரி வராத 50 இரு சக்கர வாகனங்கள் வட்டாச்சியர் நடவடிக்கைக்காக, வட்டாச்சியர் அவர்களிடம் ஒப்படைப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலையத்தில் யாரும் உரிமை கோரி வராத 50 இரு சக்கர வாகனங்கள் வட்டாச்சியர் நடவடிக்கைக்காக, வட்டாச்சியர் அவர்களிடம் ஒப்படைப்பு மதுரை மாவட்டம், மேலூர் வட்ட கீழவளவு காவல் நிலையத்தில் இது வரை யாரும் உரிமை கோரி வராத 50 இருசக்கர வாகனங்களை ஆய்வாளர் சார்லஸ் அவர்களின் உத்தரவுப்படி வட்டாச்சியர் நடவடிக்கைக்காக வழக்கு பதிந்து வட்டாச்சியர் அவர்களிடம், சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்.

Police Recruitment

மதுரை, பனையூரில் தன் மனைவிக்கு குழந்தை பிறந்த தகவலை சொல்லாததால், மாமியாரை அடித்த மருமகன், மாமியார் போலீசில் புகார், வழக்கு பதிவு. மதுரை விளக்குதூண் போலீசார் விசாரணை

மதுரை, பனையூரில் தன் மனைவிக்கு குழந்தை பிறந்த தகவலை சொல்லாததால், மாமியாரை அடித்த மருமகன், மாமியார் போலீசில் புகார், வழக்கு பதிவு. மதுரை விளக்குதூண் போலீசார் விசாரணை மதுரை,பனையூர், சொக்கநாதபுரத்தில் வசிக்கும் பாஸ்கரன் மனைவி ஜெயந்தி வயது 46/2020, இவரது கணவர் பாஸ்கர் CISF காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இவர்களுக்கு ரோஜா என்ற மகளும், சூரியபிரகாஷ் என்ற மகனும் உள்ளனர், இவர்கள் தங்கள் மகள் ரோஜாவை மதுரை சூரியா நகரில் குடியிருந்து வரும் தவமூர்த்தி […]