ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல்நிலை காவலர் – கட்டுடல் காவலனுக்கு குவிந்து வரும் பாராட்டுகள். சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 80 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் காவல்துறைக்கு பெருமை சேர்த்த தேனி மாவட்ட முதல்நிலைக் காவலர் திரு.நல்லதம்பி அவர்களையும் அவர்களின் திறமையை மேலும் ஊக்குவிக்கும் விதமாக போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்களையும்¸ பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் செய்தி தொகுப்பு M.அருள்ஜோதி, மாநில […]
Day: December 19, 2020
மதுரை, மதிச்சியம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்குப் பதிவு
மதுரை, மதிச்சியம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்குப் பதிவு மதுரை மாநகர் மதிச்சியம் E2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வைகை வடகரை, கன்னிவாடி மண்டபம் பின்புறம், வசிக்கும் பாலசுப்ரமணியம் மகன்விஸ்வநாத் அவர்கள் இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த 12 ம் தேதியன்று இரவு 10 மணியளவில் இவர் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருக்கும் பூப்பாண்டி மகன் ஹரிமுத்துப்பாண்டி விஸ்வநாதன் வீட்டிற்கு முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் முகம் […]
மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது…
விருதுநகர் மாவட்டம்:- மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது… அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டகஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி லட்சுமியம்மாள் வயது73 சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டிற்குள் திடீரென வந்த முகம் தெரியாத நபர் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமியம்மாளின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றார். இது குறித்து லட்சுமியம்மாள் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் […]