மதுரை, சுப்பிரமணியபுரத்தில் பெண்னை, செருப்பால் அடித்ததால் விஷம் சாப்பிட்டார், ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விசாரணை மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல் நிலையத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், அரிஜன காலனியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அழகர் மகள் திருமதி. சக்திமாரி வயது 28/2020, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் வளவன்ராஜுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில் கடந்த 13 ம் தேதி மதியம் 2 மணியளவில் சக்திமாரியின் அண்ணன் முத்துக்குமாரிடம் முனியராஜ் என்ற வளவன்ராஜ் பிரச்சனை செய்த […]
Day: December 20, 2020
யாரும் இல்லை என கவலைப்பட வேண்டாம்… உங்கள் சொந்தங்களாக நாங்கள் இருக்கிறோம்… மதுரை மாநகர காவல் துறை
யாரும் இல்லை என கவலைப்பட வேண்டாம்… உங்கள் சொந்தங்களாக நாங்கள் இருக்கிறோம்… மதுரை மாநகர காவல் துறை மதுரை மாநகர், அவணியாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ஜெயவிலாஸ் மேம்பாலத்திற்கு கீழ் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடலை சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உடல் கூறாய்வு முடித்து, அதன் பின் அவரது உடலை உறவினர்கள் யாரும் உரிமை கோரி வராத காரணத்தினால்¸ அவனியாபுரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் […]
கோவிலுக்கு நேந்து விட்ட மாடு மர்மமான முறையில் இறப்பு கீழவளவு போலீசார் விசாரணை
கோவிலுக்கு நேந்து விட்ட மாடு மர்மமான முறையில் இறப்பு கீழவளவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் கீழவளவு கிராமம் அம்பேத்கார் நகர் (Sc/Pr) மக்களுக்கும் சொந்தமான காளி கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு நேத்தி கடனாக மக்கள் நேந்துவிட்ட 10 மாடுகள் மற்றும் கன்று குட்டிகள் உள்ளனர் இந்த மாடுகள் அனைத்தும் திறந்த வெளியிலேயே சுற்றி திரியும் இந்நிலையில் தற்போது ஒரு காளை மாடு வயிறு ஊதி இறந்து விட்டது இந்த மாட்டின் இறப்பில் சந்தேகம் […]