மதுரை தத்தனெரி கண்மாய்கரை பகுதியில் குடிக்கு அடிமையானவர், தூக்குப் போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான தத்தனெரி,கண்மாய்கரை, கனேசாபுரத்தில் குடும்பத்தோடு வசித்து வருபவர் பாண்டி மனைவி திருமதி லெக்ஷிமி வயது 62/2020, இவருடன் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் இவர்களில் கடைசித் தம்பி பெயர் தர்மர் வயது 50/2020, இவர் சிலைமான் பகுதியில் ரயிவே கேங்மேனாக வேலை பா்த்து வந்தார், இவருடைய மனைவி 10 […]
Day: December 7, 2020
மக்கள் நலனில் அக்கறை கொண்ட போக்குவரத்து சார்பு ஆய்வாளர்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட போக்குவரத்து சார்பு ஆய்வாளர். மதுரை அப்போலோ மருத்துவமனை சிக்னலில் பணி புரியும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. பழனியாண்டி அவர்கள் போக்குவரத்தை சரிசெய்வது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளை பற்றிய விழிப்புணர்வையும் நல்ல பல கருத்துக்களையும் தொடர்ந்து மைக்கில் கூறி வருகிறார். இது அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் மனமார பாராட்டி செல்கின்றனர்.